Teleplays direct to home DVD/VCD
2005 ஆண்டிலேயே நான் தொலைக்காட்சி படங்கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டேன்
இவை யாவுமே எந்த சேனலிலும் வெளிவராத DVD/VCD க்கென்றே பிரத்யேகமாக தயாரிக்க ப்பட்டவை

பல வெளிநாடுகளில் இது போன்ற பல படங்களை சினிமா அரங்கத்திற்கும் இல்லாமல்
சானல்களுக்கும் இல்லாமல் நேரடியாக வீடுகளில் பார்ப்பதற்கு என்றே
தயாரிக்கின்றார்கள்
இதைத்தான் நான் சுவிகரித்துக்கொண்டு நான்கு படங்களை தயாரித்தேன்
இந்த CONCEPT பற்றி பல பத்திரிகைகள் பாராட்டி எழுதின
ஆகையால் படங்கள் நேரடியாக உங்கள் வீட்டிற்கு என்ற concept புதிது கிடையாது
என்ன நான் மண் பாத்திரம் எடுத்து சென்று காசு கேட்டேன் இப்போது மற்றவர்கள் தங்க தாம்பாளம் ஏந்தி கேட்கிறார்கள் இரண்டும் ஒன்றுதான்
இரு வீடு ஒரு வாசல்
மாமா விஜயம்
அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
ஆட்சி மாற்றம்
போன்றவை நான் தயாரித்த படங்கள்
இவை பற்றிய பத்திரிக்கை குறிப்புகளில் சில இங்கு இணைக்கப் பட்டுள்ளது

No comments:
Post a Comment