Tuesday, December 2, 2014

விருதுகள்


நடிப்பபை பற்றி நிறைய பேச வேண்டும் என்பது என் ஆசை விரிவாக எழுதுவதற்கு முன்னால் ஒரு சிறிய பதிவு
நடிப்பு என்பது குரல் வார்த்தை உச்சரிப்பு குரலில் ஏற்ற இறக்கங்கள் என்ற voice modulation முக பாவங்கள் உடல் மொழி போன்றவைகளை உள்ளடக்கியது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே
சமிப காலங்களில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் அந்தந்த ஆண்டுகளுக்கான சிறந்த நடிகர் நடிகையரை தேர்வு செய்கிறார்கள்
இவர்களில் பலர் தங்களது சொந்தக்குரலில் பேசுவது கிடையாது இவர்கள் எதோ வாயசைத்து வைக்க அதற்கு குரல் கொடுத்து இவர்களது நடிப்பிற்கு உயி கொடுப்பவர்கள் பின்னணி பேசும் dubbing கலைஞர்கள் தான்
யாரோ வசனங்களை உணர்ச்சி புர்வமாக பேசி இவர்கள் நடிப்பை முழுதாக முடித்து வைக்கின்றனர் அப்படி இருக்கும் போது இந்த நடிகர்கள் சிறந்த நடிப்பிற்கான விருதை எப்படி பெற தகுதி பெறுகிறார்கள்
நியாயமாக பார்த்தால்அப்படிப்பட்ட விருதுகளை நடிப்பவர் குரல் கொடுப்பவர் இருவருமாக சமமாக பகிர்ந்து கொள்வதுதானே முறையாகும்?
இருவரும் சேர்ந்து அந்த விருதுகளை பெறுவது தானே நியாயமாகும்?

No comments:

Post a Comment