Wednesday, August 27, 2014

என்னுடைய நாடக அனுபவங்கள் பகுதி 1 ல் சகோதரியுடன் முதன் முதலில் தாயே யசோதா பாட்டிற்கு மேடையில் நடனமாடியதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன் அதன் புகைப்படம் தேடி எடுத்தது

No comments:

Post a Comment